Golden Stick – Family Pack
Original price was: ₹60.00.₹58.00Current price is: ₹58.00.
Peanut Golden Sticks குச்சி கடலை மிட்டாய் – தேர்ந்தெடுத்த நிலக்கடலையுடன் நாட்டு வெல்லம்,மற்றும் ஏலக்காய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான தின்பண்டமாகும். சாதாரண அறை வெப்பநிலையில் 90 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிட முடியும் .
குளிர்சாதன பெட்டியில் வைத்தும் சாப்பிட முடியும். நன்றாக பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிட முடியாமல் தள்ளிப்போகும் நேரத்தில் இந்த கடலை மிட்டாய் நன்கு உபயோகப்படும்,
நீண்ட தூர பயணத்தில் போது எப்பொழும் கையில் வைத்திருப்பது சிறப்பு,
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் சிற்றுண்டி பெட்டியில் அவசியம் இருக்கவேண்டிய ஒன்று ,
விட்டமின்கள் ,இரும்பு சத்துக்கள் ,மினரல்கள் தாது உப்புக்கள் நிறைந்த
தின்ன தின்ன திகட்டாத இந்த கடலை மிட்டாய் மிக்க சுவையாகவும் இருக்கும்
உங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்கும் .
In Stock
No White Sugar
Traditional Recipe
Since 1953
You may also like…
-
Cardamom Peanut Candy – Family Jar
Original price was: ₹220.00.₹200.00Current price is: ₹200.00.SKU:500 g Peanut Golden sticks Jar








Reviews
There are no reviews yet.