Paruppu Thengai Koodu
https://dev.singamsweets.com/product/paruppu-kood/Paruppu Thengai Koodu: A Delightful Confection for Hindu Festivals *Introduction* In the rich tapestry of Indian culture, food plays an integral role, especially during festivals. In Tamil Nadu, one of the most beloved traditional sweets is *Paruppu Thengai Koodu*. This delightful treat, crafted with cashews, peanuts, sesame seeds, rice, fried gram, and manogaram, is not
பகிர்தல்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” தேடிய பொருளை பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் காப்பாற்ற வாழும் நெறியே சிறந்த நெறியாகும். என திருவள்ளுவர் பிறருக்கு பகிர்தல் பற்றிய தம் அரிய கருத்தினைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். நாம் தேடி குவித்த செல்வத்தினை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தால் என்பது
2023 – பரிசு விபரங்கள் (Prize Details)
5 மற்றும் 10 புள்ளிகளை பரிசுகளை தங்கள் பகுதியில் உள்ள சிங்கம் மிட்டாய் விற்பனை செய்யும் முன்னனி கடைகள் மூலமாக மட்டும் புள்ளி அட்டையை கொடுத்து பரிசினை பெற்றுக் கொள்ளலாம். தங்கள் பகுதியில் சிங்கம் பொருட்கள் விற்பனை கடை இல்லாதவர்கள் +91 80723 74900 என்ற பகிரி (WhatsApp) தொடர்பு கொண்டு பரிசுகளை பெரும் விபரம் தெரிந்து கொள்ளலாம். 30, 40, 50, 90, 100, 120 புள்ளிகளுக்கான பரிசினை பெறும் வழிகள்: நீங்கள் சேகரித்துள்ள கூப்பனை
What is mean paruppu koodu ?
Paruppu Koodu, also known as “Dal Koodu,” is a traditional Hindu custom commonly observed in South India. It is typically done during auspicious occasions and religious ceremonies, such as weddings, housewarming ceremonies, and other important rituals. Paruppu Koodu is a symbolic offering made to the gods and goddesses as a mark of respect and gratitude.
Benifits of Cashew Candy
singam Cashew candy is a sweet and nutty treat made from cashew nuts and jaggery. The taste of jaggery cashew candy is rich and complex, with a caramel-like sweetness from the jaggery and a nutty, buttery flavor from the cashews. The texture is slightly chewy and sticky, with a satisfying crunch from the cashews. Jaggery
Sweet Pillaiyar in Malaysia and Valliyur
மலேசியா மற்றும் நாகர்கோவில் வள்ளியூரில் மன்னார்குடி சிங்கத்தின் இனிப்பு பிள்ளையார் பலவிதமானபண்டிகைகளால்நமதுதமிழநாடு தனித்துவத்துடன் திகழ்கிறது . இல்ல விழாக்களை சிறப்பிக்க தட்டு வரிசை எனும் சம்பிரதாயம் முக்கிய இடத்தை பிடிக்கிறது நிகழ்ச்சியின்போது கடவுளுக்கு படைத்திட பழங்கள் இனிப்புகள் பல்வேறு வடிவங்கள், சுவைகளில் கண்ணுக்கு பார்வையாக வைத்திடுவது வழக்கம் பொதுவாக மஞ்சளை கூம்பு வடிவத்தில் பிடித்து தட்டில் வைத்து வழிபடுவது நமது மரபு அதை சிறப்பிக்கும் வகையில் நமது சிங்கம் கூம்பு வடிவ கடலை மிட்டாய் இனிப்பு
A sweet journey from Mannargudi to Madurai !
https://youtube.com/shorts/Sf2zJQ14QJM?feature=share 10 days ago a phone call from the manager of a well-known Madurai company. He said that the company’s shareholder’s daughter is getting married and he thinks that their products can be used for that. He has a close bonding with our company as
மன்னார்குடியிலிருந்து மதுரைக்கு ஓர் இனிப்பின் பயணம்!
https://youtube.com/shorts/Sf2zJQ14QJM?feature=share 10 நாட்களுக்கு முன் நமக்கு நன்கு அறிமுகமான மதுரை நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு. அந்நிறுவனத்தின் பங்குதாரரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்க்கு தங்களது தயாரிப்புகள் பயன்படுத்தலாம் என அவர் நினைப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே நமது பொருட்களை அவரது நிறுவன ஊழியர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வாங்கியவகையில் அவருக்கும் நமது நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யவேண்டும் என நினைக்கக்கூடியவர். தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும் என நினைப்பவர்.
கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லதா?
கர்ப்ப காலத்தில் ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமிலம் சார்ந்த உணவுகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது குழந்தைக்கான மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க உதவுகின்றன. இவை நிலக்கடலையில் அதிகம் உள்ளன. நிலக்கடலை உங்களுடன் உடன்படவில்லை என்றால், புரதம் மற்றும் ஃபோலேட் உள்ள பிற உணவுகளை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில பெண்களுக்கு நிலக்கடலை சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். வேர்க்கடலை உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்றால், கர்ப்ப காலத்தில் அவற்றை உட்கொள்ளலாம். சிறந்த மருத்துவ
Can Peanut Cause Stomach Pain?
Nuts and seeds naturally contain a compound called phytic acid, says Lily Nichols, RDN, a dietitian/nutritionist and author of Real Food for Pregnancy. They specifically have this compound in order to protect them from sprouting before they’re ready to grow. It’s evolutionary — the idea is that the seeds or nuts pass through an animal’s
நிலக்கடலை வயிற்று வலியை ஏற்படுத்துமா?
நிலக்கடலை வயிற்று வலியை ஏற்படுத்துமா? நிலக்கடலை மற்றும் விதைகள் இயற்கையாகவே பைடிக் அமிலம் என்றழைக்கப்படும் கலவையைக் கொண்டிருக்கின்றன. வளரத் தயாராவதற்கு முன்பு முளைவிடாமல் பாதுகாப்பதற்காக நிலக்கடலை குறிப்பாக இந்த கலவையைக் கொண்டுள்ளன. பிரச்சனை என்னவென்றால், சிலருக்கு, பைடிக் அமிலம் செரிமான அமைப்பை எரிச்சலூட்டுகிறது. பைடிக் அமிலத்தை உடைக்க, உங்களுக்கு பைடேஸ் என்சைம் தேவை.. நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று வலி உண்மையான உணவு ஒவ்வாமை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள், இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை உள்ளடக்கியது.
Recent Posts
- Learn more about Paruppu Thengai Koodu January 23, 2025
- Paruppu Thengai Koodu September 6, 2024
- பகிர்தல் December 14, 2023
- 2023 – பரிசு விபரங்கள் (Prize Details) June 9, 2023
- What is mean paruppu koodu ? March 30, 2023