Cashew Candy – Premium Pack
Original price was: ₹300.00.₹240.00Current price is: ₹240.00.
CASHEW-CANDY. (முந்திரி மிட்டாய்) முந்திரியும் வெல்லப்பாகும் கலந்து தயாரிக்கப்பட்ட முந்திரி மிட்டாய் தற்போது இணையத்தில் வாங்கி சுவைத்திட முடியும். தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவருக்கும் பரிமாறி மகிழ்ந்திட முடியும் ,அனைத்து வீட்டிலும் இருக்க வேண்டிய சத்தான தின்பண்டம். தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பரிசாக கொடுத்திடலாம் ,உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது பரிசாக வாங்கி கொடுத்து அவர்களை கவுரவப்படுத்தலாம்.பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பி மதியஉணவுக்கு பின் சாப்பிட செய்யலாம்.
Our Singam brand is the pride of Mannargudi We have made it possible to buy peanut candies through the website so that they are available all over the world. dev.singamsweets.com Features: Our peanut candy is unique as only native Jaggery is added. Those who have tasted it can see the truth. It will be available within 2 days of manufacturing in the factory. Places to visit in Mannargudi:https://webcache.googleusercontent.com/search?q=cache:37Wai0iR6dEJ:https://www.tripadvisor.in/Attractions-g5074480-Activities-Mannargudi_Tiruvarur_District_Tamil_Nadu.html+&cd=16&hl=en&ct=clnk&gl=in
In Stock
Description
| Net Weight : | 200 g |
| Regular Price: | Rs.300/- |
| Discount Price: |
Rs.240/- |
Additional information
| Weight | .2 kg |
|---|







Reviews
There are no reviews yet.